மூலிகை பெட்ரோலுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் சிலரே எதிர்க்கிறார்கள் என மதுரையில் மூலிகை எரிபொருள் கண்டுபிடிப்பாளர் ராமர்பிள்ளை பேட்டி அளித்துள்ளார்.

Ramar Pillai says some of union ministers opposing my herbal petrol. No Corporate opposes it.

#RamarPillai
#MooligaiPetrol
#RamarPetrol